பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விடுதலையான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விடுதலையான   பெயரடை

பொருள் : சிறை, கூண்டு போன்றவற்றில் அடைப்பட்ட நிலையிலிருந்து நீங்கிய கட்டுப்பாடற்ற நிலை.

எடுத்துக்காட்டு : சுதந்தரமான பறவைகள் வானத்தில் பறந்தது

ஒத்த சொற்கள் : சுதந்தரமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Not restrained or tied down by bonds.

unbound

பொருள் : ஏதாவது ஒரு வகையான கட்டுப்பாட்டிலிருந்து விடுபடுவது

எடுத்துக்காட்டு : சிறைச்சாலையிலிருந்து விடுதலையான கைதி தன்னுடைய குடும்பத்தினரோடு சேர்ந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்

ஒத்த சொற்கள் : விடுதலைப் பெற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो किसी प्रकार के बंधन से छूट गया हो।

कारागार से आज़ाद कैदी अपने परिवार से मिलकर बहुत खुश था।
आज़ाद, आजाद, छूटा हुआ, बंधनमुक्त, बन्धनमुक्त, मुक्त

பொருள் : பிறருடைய கட்டுப்பாடோ ஆதிக்கமோ இல்லாத நிலை.

எடுத்துக்காட்டு : நாம் சுதந்திர தேசத்தில் வசிப்பவர்கள்

ஒத்த சொற்கள் : சுதந்திர, சுதந்திரமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Free from external control and constraint.

An independent mind.
A series of independent judgments.
Fiercely independent individualism.
independent

பொருள் : மீட்கப்பட்ட

எடுத்துக்காட்டு : மீட்கப்பட்ட நபர் இப்பொழுது கிராமத்தில் அமைதியான வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : மீட்கப்பட்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उद्धार किया हुआ।

अनुद्धृत व्यक्ति अब गाँव में शांतिपूर्वक जीवन व्यतीत कर रहा है।
अनुद्धृत